ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடுப்பு விழிப்புணர்விற்கான சர்வதேச தினம் - மார்ச் 05
March 10 , 2024 502 days 290 0
பொது மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே ஆயுதக் குறைப்பு மீதான பல பிரச்சினைகள் குறித்த சரியான விழிப்புணர்வு மற்றும் புரிதலை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், உலகளாவிய இராணுவச் செலவினம் 2.24 டிரில்லியன் டாலரை எட்டியது.
2,500 அணு ஆயுதங்கள் இன்று மனித குலத்திற்கு ஓர் இருப்பில் உள்ள அச்சுறுத்தலாகத் திகழ்கின்றன.