1802 ஆம் ஆண்டு கொல்கத்தாவின் காசிப்பூரில் உள்ள முதல் ஆயுதத் தொழிற் சாலையில் உற்பத்தி தொடங்கியதைக் குறிக்கும் வகையில் இது கொண்டாடப் படுகிறது.
2021-ஆம் ஆண்டில், ஆயுதத் தொழிற்சாலை வாரியம் ஆனது 7 பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்களாக (DPSUs) மாற்றியமைக்கப்பட்டது.
இந்தியா 41 ஆயுதத் தொழிற்சாலைகளையும் சுமார் 70,000 பணியாளர்களையும் கொண்டுள்ளது; மேலும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பாதுகாப்பு தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது.
துப்பாக்கிகள், பீரங்கிகள், டாங்கிகள், வெடிபொருட்கள், பாராசூட்டுகள் மற்றும் ராணுவ உடைகள் ஆகியவை இதில் தயாரிக்கப்படும் முக்கியப் பொருட்களாகும்.