TNPSC Thervupettagam

ஆயுதப் படைகளில் பெண்கள்

February 25 , 2021 1591 days 697 0
  • சவுதி அரேபியாவானது பெண்களை ஆயுதப் படைகளில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
  • தற்பொழுது, பெண்கள் இராணுவ சீரூடைகளுக்காக தங்களது முழுநீள மேலங்கியை மாற்றிக் கொள்ள முடியும்.
  • எனினும், சவுதி அரேபியக் குடியுரிமை பெறாதவர்களை திருமணம் செய்துள்ள விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு பணிகளுக்குத் தகுதியற்றவர்களாவர்.
  • 2016 ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார மன்றத்தின் உலகப் பாலின இடைவெளி அறிக்கையின்படி, சவுதி அரேபியாவானது பாலின சமநிலையில் மொத்தமுள்ள 144 நாடுகளில் 141வது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்