December 9 , 2025
16 days
42
- இந்த நாள் நாட்டின் துணிச்சலான இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் சேவைகள் மற்றும் தியாகங்களை கௌரவிக்கிறது.
- கொடி நாள் ஆனது 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 07 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
- 1993 ஆம் ஆண்டில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது இது தொடர்புடைய நல நிதிகளை ஓர் ஆயுதப்படை கொடி நாள் நிதியாக ஒருங்கிணைத்தது.
Post Views:
42