2021 ஆம் ஆண்டு அக்டோபர் 01 அன்று அருணாச்சலப் பிரதேசத்தின் 3 மாவட்டங்களில் ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தினை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள சங்க்லாங், லாங்டிங் மற்றும் திரப் (Changlang, Longding, and Tirap) மற்றும் அசாம் எல்லையோரம் உள்ள மகதேவ்பூர் மற்றும் நம்சாய் காவல் நிலையத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகள் ஆகியவற்றைக் கலவரம் மிக்க பகுதியாக அரசு அறிவித்தது.