July 9 , 2022
1040 days
532
- அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் (AIIA) இயக்குனர் தனுஜா நேசாரிக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் ஆயுர்வேத ரத்னா விருது வழங்கப்பட்டது.
- இந்தியப் பாரம்பரிய அறிவியல் துறைக்கான இங்கிலாந்தின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (ITSappg) இந்த விருதை வழங்கியது.
- இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஆயுர்வேதத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.

Post Views:
532