January 6 , 2022
1241 days
512
- இத்திட்டமானது ஆயுஷ் அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.
- ஆயுஷ் ஆஹார் என்பது ஓர் ஆரோக்கியமான உணவு முறை ஆகும்.
- ஆயுஷ் அமைச்சகமானது இந்த உணவுமுறையை தனது உணவகங்களில் கிடைக்கப் பெறச் செய்ய உள்ளது.
- ஊட்டச்சத்து மிக்க உணவுமுறை மூலமாக ஒரு ஆரோக்கியமான வாழ்வு முறையை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Post Views:
512