May 9 , 2020
1842 days
756
- உத்தரப் பிரதேச மாநில அரசானது மருந்து குறித்த அறிவுரைகளை மக்கள் பெறுவதற்கு உதவுவதற்காக “ஆயுஷ் கவச்” என்ற ஒரு செயலியைத் தொடங்கி உள்ளது.
- இது பண்டைய முறைகளான ஆயுர்வேதம் மற்றும் யோகா ஆகியவற்றின் மூலம் மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதற்காக அவர்களுக்கு உதவ இருக்கின்றது.
Post Views:
756