TNPSC Thervupettagam

ஆயுஷ் சுரக்சா இணைய தளம்

June 8 , 2025 3 hrs 0 min 10 0
  • ஆயுஷ் துறை அமைச்சகமானது தவறான கருத்துக்களைத் திணிக்கும் விளம்பரங்கள் மற்றும் மிக பாதகமான மருந்து எதிர்வினைகள் தொடர்பான பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ஆயுஷ் சுரக்சா இணைய தளத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்த இணைய தளமானது, பாரம்பரிய மருத்துவத் துறையில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வையை வலுப்படுத்தும்.
  • இந்த இணையதளமானது, தவறான கருத்துக்களை திணிக்கும் விளம்பரங்கள் மற்றும் பாதகமான மருந்து எதிர்வினைகள் குறித்த நிகழ்நேரக் கண்காணிப்பு, முறையானப் பகுப்பாய்வு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை எளிதாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்