TNPSC Thervupettagam

ஆயுஷ் நிவேஷ் சார்த்தி இணைய தளம்

June 15 , 2025 2 days 21 0
  • இந்திய அரசின் கீழ் ஆயுஷ் துறை அமைச்சகமானது, ஆயுஷ் துறைக்கான பிரத்தியேக முதலீட்டாளர்களுக்கான சில வசதிகளை வழங்கச் செய்யும் ‘ஆயுஷ் நிவேஷ் சார்த்தி’ எனும் இணைய தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த இணைய தளம், இன்வெஸ்ட் இந்தியா (Invest India) என்ற அமைப்புடன் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது உள்நாட்டு மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு என்று ஒரு ஒருங்கிணைந்த இடைமுகத்தை வழங்குகிறது.
  • இந்தத் துறைக்குத் தானியக்க வழி மூலம் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்