TNPSC Thervupettagam

ஆரவல்லி மலைகளுக்கான புதிய வரையறை

October 12 , 2025 4 days 64 0
  • ஆரவல்லி மலைகளை புவியியல் காலம் மற்றும் 100 மீட்டர் என்ற குறைந்தபட்ச உயரம் கொண்டது என்று வரையறுக்க ஹரியானா அரசு பரிந்துரைக்கிறது.
  • பாலியோபுரோடெரோசோயிக் (2.5–1.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) மற்றும் மீசோ புரோடெரோசோயிக் (1.7–1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) சகாப்தங்களைச் சேர்ந்த மலைகள் மட்டுமே இதற்கு தகுதி பெறும்.
  • இது சமீபத்திய நியோபுரோடெரோசோயிக் பாறைகள் மற்றும் 100 மீட்டருக்கும் குறைவான சிறிய மலைகளை இதிலிருந்து விலக்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்