TNPSC Thervupettagam

ஆரோக்கிய மாந்தன் 2022

October 1 , 2022 1043 days 485 0
  • 2022 ஆம் ஆண்டு ஆரோக்ய மாந்தன் செயலரங்கமானது மத்தியச் சுகாதாரத் துறை அமைச்சகத்தினால் அதிகாரப் பூர்வமாக தொடங்கப்பட்டது.
  • இது ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் (ABDM) தொடங்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்ததையும் நினைவு கூரும் விதமாக தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்