April 13 , 2026
13 days
121
- வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவுப் பயணத்திற்குப் பிறகு ஆர்ட்டெமிஸ் II திட்ட விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.
- அப்பல்லோவிற்குப் பிறகு நாசாவால் மேற்கொள்ளப்பட்ட மனிதர்கள் சென்ற முதல் நிலவுப் பயணம் இதுவாகும்.
- ஓரியன் விண்கலம் தனது 10 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பசிபிக் பெருங் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
- இக்குழுவில் ரீட் வைஸ்மேன் (அமெரிக்கா), விக்டர் குளோவர் (அமெரிக்கா), கிறிஸ்டினா கோச் (அமெரிக்கா) மற்றும் ஜெரமி ஹான்சென் (கனடா) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
- இந்தத் திட்டம் ஆழ்-விண்வெளிப் பயணம், வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைதல் மற்றும் தகவல் தொடர்புத் தடை அமைப்புகளை சோதித்தது.
Post Views:
121