ஆற்றல் வளங்காப்பு வாரம் – டிசம்பர் 08 முதல் டிசம்பர் 14 வரை
December 12 , 2021
1393 days
572
- ஆற்றல் அமைச்சகமானது 2021 ஆம் ஆண்டு முதல் “அசாதிகா அம்ரித் மகோத்சவ்” என்ற நிகழ்வின் கீழ் ஆற்றல் வளங்காப்பு வாரத்தினை அனுசரிக்கிறது.
- ஆற்றல் செயல்திறன் வாரியத்தின் கொண்டாட்டத்தில் பின்வரும் மூன்று முக்கியச் செயல்பாடுகள் அடங்கும்.
- அவையாவன,
- பள்ளிக் குழந்தைகளுக்கான தேசிய ஓவியப் போட்டி,
- தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான தேசிய ஆற்றல் வளங்காப்பு விருதுகள் மற்றும்
- தேசிய ஆற்றல் செயல்திறன் புத்தாக்க விருதுகள் ஆகியனவாகும்.

Post Views:
572