TNPSC Thervupettagam

ஆளில்லா விமானங்கள் மூலம் தடுப்பூசி விநியோகம்

October 7 , 2021 1395 days 567 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆளில்லா விமானச் செயல்பாடு மற்றும் விரிவாக்க அமைப்பானது (i-Drone) மணிப்பூரில் தொடங்கப்பட்டது.
  • இது “சுகாதாரத்தில் அந்த்யோதயா” என்ற திட்டத்திற்கான அரசின் உறுதிப்பாட்டின் அடிப்படையில் தொடங்கப்பட்டது.
  • தெற்கு ஆசியாவில் 15 கி.மீ. தூரத்திற்கு கோவிட்-19 தடுப்பு மருந்தினைக் கொண்டு செல்ல இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட (மேக் இன் இந்தியா) ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • பிஷ்ணுபூர் மாவட்ட மருத்துவமனையிலிருந்து மணிப்பூரில் உள்ள கராங் தீவின் லோக்தாக் ஏரிப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் விநியோகம் செய்வதற்காக இந்த மருந்துகள் கொண்டு செல்லப்படுகின்றன.
  • இந்த இரு இடங்களுக்கும் இடையிலான தூரம் 26 கி.மீ. ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்