ஆழமான நீச்சல் குளம் – துபாய்
July 18 , 2021
1420 days
627
- உலகிலேயே மிகவும் ஆழமான நீச்சல் குளமானது துபாயில் அமைக்கப்பட்டுள்ளது.
- டீப் டைவ் துபாய் எனும் நிறுவனமானது இதில் ஆய்வாளர்களை 60 மீ (196 அடி) வரை கொண்டு செல்ல வழி செய்துள்ளது.
- இந்தக் குளமானது ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ளக் கூடிய ஒரு “மூழ்கிய நகரை” (sunken city) ஒத்துள்ளது.

Post Views:
627