ஆவாஸ் திவாஸ் மற்றும் ஆவாஸ் வாரம் - நவம்பர் 20
November 29 , 2020
1720 days
578
- ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20 ஆம் தேதி “ஆவாஸ் திவாஸ்” என்று கொண்டாட முடிவு செய்யப் பட்டுள்ளது.
- இது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் என்ற திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டதை நினைவு கூருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தத் திட்டமானது 2022 ஆம் ஆண்டிற்குள் “அனைவருக்கும் வீட்டு வசதி” (Housing for All) வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
578