TNPSC Thervupettagam
March 18 , 2026 3 days 76 0
  • 98-வது அகாடமி விருதுகளின் (ஆஸ்கார் விருதுகள் 2026) வெற்றியாளர்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அறிவிக்கப்பட்டனர்.
  • சிறந்த திரைப்படத்திற்கான விருதை பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கிய One Battle After Another திரைப்படம் வென்றது.
  • Sinners படத்தில் நடித்ததற்காக மைக்கேல் பி. ஜோர்டான் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
  • Hamnet படத்திற்காக ஜெஸ்ஸி பக்லி சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.
  • சிறந்த அசைவூட்டம் (அனிமேஷன்) திரைப்படத்திற்கான விருதை KPop Demon Hunters வென்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்