May 9 , 2021
1511 days
742
- கர்வானின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று முதன்முறையாக ஆஸ்டியோசைட்டுகளைக் கண்டறிந்துள்ளனர்.
- ஆஸ்டியோசைட்டுகள் என்பது நீள்வட்ட வடிவிலான எலும்பு செல்களாகும்.
- இவை எலும்புத் திசுக்களில் காணப்படுகின்றன.
- ஆஸ்டியோசைட்டுகளின் ஒட்டு மொத்த அமைப்பினையும் இந்த ஆராய்ச்சியாளர்கள் வரைபடமாக உருவாக்கியுள்ளனர்.
- எலும்பின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதில் இந்த அமைப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது.
- இது வயதினைப் பொறுத்து மாறுகிறது.
- ஆஸ்டியோசைட்டுகளுக்குள்ளே செயல்படும் பெரும்பாலான மரபணுக்கள் எலும்புகளில் எந்தவொரு பங்கும் வகிப்பதில்லை என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- அதாவது அவை கட்டளைகளை மட்டுமே வழங்குகின்றன என அவர்கள் கண்டறிந்து உள்ளனர்.
- உண்மையில் எலும்புக் கூட்டினை எது கட்டுப்படுத்துகிறது என்பதைப் புரிந்து கெள்ள இந்தக் கண்டுபிடிப்பானது உதவும்.
Post Views:
742