TNPSC Thervupettagam

ஆஸ்திரேலிய ஓபன் போட்டி 2024

February 3 , 2024 104 days 146 0
  • ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் (இத்தாலி) தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
  • மகளிர் ஒற்றையர் பிரிவில் அரினா சபலெங்கா (பெலாரஸ்) இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
  • ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா (இந்தியா) மற்றும் மேத்யூ எப்டன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
  • ரோகன் போபண்ணா, ஆடவர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்ற அதிக வயதுடைய நபர் (43 வயது) என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • மகளிர் இரட்டையர் பிரிவில் ஹெஸி சு-வெய் மற்றும் எலிஸ் மெர்டென்ஸ் ஆகியோர் வென்றனர்.
  • ஹெஸி, ஜான் ஜீலின்ஸ்கியுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றார்.
  • சின்னர், 2008 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இப்போட்டியில் வெற்றி பெற்ற இளம் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்