ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரோ
December 3 , 2020
1717 days
716
- ககன்யான் திட்டத்திற்காக வேண்டி ஆஸ்திரேலியாவானது இஸ்ரோ செயற்கைக் கோள் கண்காணிப்பு வசதிகளை தற்காலிகமாக மேற்கொள்ள உள்ளது.
- இது இந்தியா திட்டமிட்டுள்ள மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை (planned human space flight programme) ஆதரிக்கும்.
- அந்தத் திட்டம் விண்வெளிக்கு ஒரு பயணக் குழுவை அனுப்பும் நான்காவது நாடாக இந்தியா உருவெடுப்பதை காணும்.
- சோவியத் யூனியன் / ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே அவர்களின் பயணக் குழுவை விண்வெளிக்கு அனுப்பியுள்ளனர்.
Post Views:
716