TNPSC Thervupettagam

ஆஸ்திரேலியாவில் கோலா கரடிகளின் எண்ணிக்கை உயர்வு

March 20 , 2026 12 hrs 0 min 9 0
  • ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கோலா கரடிகளின் எண்ணிக்கை கணிசமாக மீண்டுள்ள நிலையில் இது அவற்றின் மரபணுப் பன்மையை மேம்படுத்தியுள்ளது.
  • முன்னதாக, அதிகப்படியான வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக இவற்றின் எண்ணிக்கை சரிந்து, மரபணு ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டன.
  • சமீபத்தியத் தசாப்தங்களில் ஏற்பட்ட விரைவான எண்ணிக்கை வளர்ச்சி, மரபணு மாற்றத்தை அதிகரித்து, நெருங்கிய உறவுகளுக்குள் இனப்பெருக்கம் செய்யும் முறையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துள்ளது.
  • இது கோலா கரடிகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் குறைபாடுகளைக் குறைக்கவும் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளவும் உதவியுள்ளது.
  • கோலா கரடிகளின் என்பவை யூக்கலிப்டஸ் இலைகளை உணவாகக் கொள்ளும் மற்றும் காடுகளைச் சார்ந்து வாழும் ஒரு வகை பையுடைய பாலூட்டிகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்