TNPSC Thervupettagam

ஆஸ்பெர்கிலஸ் இனங்கள்

September 16 , 2025 14 hrs 0 min 25 0
  • புனேவில் உள்ள MACS-அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மண் மாதிரிகளிலிருந்து ஆஸ்பெர்கிலஸ் (பூஞ்சைக் காளான்) பிரிவின் நிக்ரியைச் சேர்ந்த (பொதுவாக கருப்பு ஆஸ்பெர்கிலஸ் என்று அழைக்கப்படுகிறது), ஆஸ்பெர்கிலஸ் தாகேபல்காரி மற்றும் ஆஸ்பெர்கிலஸ் பாட்ரிசியாவில்ட்ஷிரே ஆகிய இரண்டு புதிய இனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
  • அவர்கள் இந்தியாவில் ஆஸ்பெர்கிலஸ் அக்குலேட்டினஸ் மற்றும் ஆஸ்பெர்கிலஸ் ப்ரூனியோவியோலேசியஸின் முதல் புவியியல் பதிவுகளையும் கண்டறிந்து பின்னர் தெரிவித்தனர்.
  • ஆஸ்பெர்கிலஸ் இனத்தில், முக்கியச் சுற்றுச்சூழல் இடங்களில் பரவலாகக் காணப் படும் இழை நார் பூஞ்சைகள் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்