TNPSC Thervupettagam
April 10 , 2020 1872 days 683 0
  • உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சியின் 35வது பதிப்பான “அஹர்” ஆனது சமீபத்தில் புது தில்லியில் தொடங்கியது.
  • இது மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையத்துடன் (APEDA - Agriculture and Processed Food Products Development Authority) இணைந்து இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பால் (ITPO - India Trade Promotion Organization) நடத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்