இ-தார்த்தி புவியியல் தளம்
October 28 , 2020
1747 days
581
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் இந்தத் தளத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
- இந்தத் தளமானது மேலாண்மைத் தகவல் அமைப்பின் வரைபடம் மற்றும் குத்தகைத் திட்டங்களை ஒருங்கிணைக்க உள்ளது.
- இது புவியியல் தகவல் அமைப்பைப் பயன்பாட்டில் இயலச் செய்திட வழிவகை செய்கின்றது.
Post Views:
581