August 23 , 2020
1829 days
732
- அகில இந்திய கால்பந்துக் கழகமும், இந்திய விளையாட்டு ஆணையமும் இணைந்து இ-பாத்ஷாலா என்ற ஒரு தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளன.
- இது குழந்தைகளின் படைப்பாற்றலை அங்கீகரிப்பதற்கும் மற்றும் கால்பந்தில் அவர்களின் ஆர்வத்தை வளர்ப்பதற்கும் உதவும் ஒரு வலை தளமாகும்.
- இந்தத் தளமானது ஓவியம், திறன்கள், கட்டுமானத் தொகுதிகள் போன்ற அறிவாற்றல் அணுகுமுறைகள் மூலம் குழந்தைகளின் ஆர்வத்தை மேம்படுத்துகிறது.
Post Views:
732