TNPSC Thervupettagam

இ-லோக் அதாலத்

July 14 , 2020 1849 days 1590 0
  • இந்தியாவின் முதலாவது மாநில அளவிலான இ-லோக் அதாலத் ஆனது சமீபத்தில் நடத்தப்பட்டது.
  • இது சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் உள்ள 195 அமர்வுகளின் மூலம் நடத்தப் பட்டது.
  • லோக் அதாலத் என்பது பிரச்சினைகளுக்கு மாற்று நடைமுறைகளில் தீர்வு காணும் ஒரு அமைப்பு அல்லது ஒரு மன்றமாகும்.
  • இங்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அல்லது பிரச்சினைகள் சமரசத்தின் மூலம் தீர்த்து வைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்