June 28 , 2018
                                                                          2686 days 
                                      935
                                    
                                   
								   
                                
                                
                                    
 	- நாட்டில் மெட்ரோ ரயில் அமைப்புகள் குறித்தத் தரங்களை வகுக்க அமைக்கும் குழுவிற்கு பிரதம அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
 
 	- இக்குழுவின் தலைவர் இ.ஸ்ரீதரன் (பிரபலமாக அறியப்படுகிற இந்தியாவின் மெட்ரோ மனிதன்) ஆவார்.
 
 	- நாட்டில் மெட்ரோ இரயில் அமைப்புகளால் பின்பற்றப்படும் பல்வேறு கூறுகளுக்கான ஒரே மாதிரியான தரங்களை இக்குழு கொண்டு வர உள்ளது.
 
                                 
                            
                                
                                Post Views: 
                                935