இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தைச் (Botanical Survey of India - BSI) சேர்ந்த விஞ்ஞானிகள் பொதுவாக இஞ்சி என்று குறிப்பிடப்படும் இரண்டு புதிய இஞ்சி இனங்களை நாகாலாந்தில் கண்டுபிடித்தனர்.
அவையாவன
ஜிஞ்ஜிபர் பெரிநென்ஸ்
ஜிஞ்ஜிபர் டிமாபுரென்ஸ்
இஞ்சியின் 141 இனங்கள் ஆசியா முழுவதும் பரவியுள்ளன. இவற்றில் 20ற்கும் மேற்பட்ட இனங்கள் வடகிழக்கு இந்தியாவில் காணப்படுகின்றன.