இடா புயல் சமீபத்தில் லூசியானாவில் கரையினைக் கடந்தது.
இது 2005 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லூசியானா மற்றும் மிசிசிபி ஆகிய இடங்களைச் சூறையாடிய காத்ரீனா புயல் தாக்கிய அதே தினத்தன்று தாக்கிய 4 ஆம் பிரிவு புயல் ஆகும்.
இடா புயலானது அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இழப்புகளை ஏற்படுத்திய காத்ரீனா புயலை விட வலுவாக இருக்கும்.