TNPSC Thervupettagam

இடைக்கால இயக்குநர் – மத்தியப் புலனாய்வு அமைப்பு (CBI)

March 7 , 2021 1564 days 713 0
  • மத்திய அரசானது CBI அமைப்பின் இடைக்கால இயக்குநராக பிரவீன் சின்ஹா என்பவரை நியமித்துள்ளது.
  • இவர் 1988 ஆம் ஆண்டு குஜராத் பிரிவைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார்.
  • 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 03 அன்று இப்பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஆர்கே சுக்லா என்பவரின் இடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்