TNPSC Thervupettagam

இணைய அரசு சேவைகளின் ஒருங்கிணைப்பு

September 5 , 2025 9 days 41 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப (MeitY) அமைச்சகத்தின் தேசிய இணைய ஆளுகைப் பிரிவு (NeGD) ஆனது 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 1,938 இணைய அரசு சேவைகளை ஒருங்கிணைத்துள்ளது.
  • குடிமக்கள் தற்போது சான்றிதழ்கள், நலத்திட்டங்கள், பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் பிற சேவைகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தடையின்றி அணுகலாம்.
  • மகாராஷ்டிரா மாநிலமானது 254 சேவைகளுடன் முன்னிலை வகிக்கிறது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து டெல்லி 123, கர்நாடகா 113, அசாம் 102, மற்றும் உத்தரப் பிரதேசம் 86 சேவைகளுடன் உள்ளன.
  • இந்த ஒருங்கிணைப்பு ஆனது நாடு தழுவிய அளவிலான பொது சேவை வழங்கலில் வசதி மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்