September 5 , 2019
2254 days
727
- 2019 ஆம் ஆண்டில் இணையங்களுக்கான பொருட்களின் காங்கிரஸின் 4வது பதிப்பானது கர்நாடகாவின் பெங்களூருவில் நடத்தப்பட்டது.
- இந்தப் பதிப்பின் கருப்பொருள் “இணையங்களுக்கான பொருட்களை மையமாக்குதல்” என்பதாகும்.
- இது இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான மிகப்பெரிய சங்கமமாகும்.
Post Views:
727