TNPSC Thervupettagam

இணையதள உள்ளடக்கக் குறியீடு 2021

April 18 , 2021 1492 days 709 0
  • பொருளாதார நிபுணர்கள் அடங்கிய புலனாய்வுப் பிரிவானது (EIU - Economist Intelligence Unit) பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து இணையதள உள்ளடக்க குறியீடு 2021 என்ற ஒரு குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
  • இதில் உலகளவில் இந்தியா 49வது இடத்தில் உள்ளது,
  • இந்தியாவும் தாய்லாந்தும் இந்த இடத்தை (49வது) பகிர்ந்து கொள்கின்றன.
  • இக்குறியீடானது பேஸ்புக் நிறுவனத்தினால் தொடங்கப்பட்டு EIU அமைப்பினால் மேம்படுத்தப் பட்டு உள்ளது.
  • இதில் உள்ள முதல் 5 நாடுகள்,
    • ஸ்வீடன்,
    • அமெரிக்கா,
    • ஸ்பெயின்,
    • ஆஸ்திரேலியா மற்றும்
    • ஹாங்காங் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்