TNPSC Thervupettagam

“இணையதள சாத்தி” திட்டம்

July 18 , 2019 2127 days 642 0
  • கூகுள் இந்தியாவின் “இணையதள சாத்தி” என்ற திட்டமானது தற்பொழுது பஞ்சாப் மற்றும் ஒடிசாவையும் இத்திட்டத்தில் இணைத்துள்ளது.
  • இது 2015 ஆம் ஆண்டில் டாடா அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்படுத்தப்பட்டது.
  • இந்தத் திட்டம் இணைய தளத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கிராமப் புற பெண்களுக்கு கல்வியறிவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தற்பொழுது 20 மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்