இணையதள விளையாட்டுகளைத் தடை செய்யும் மசோதா - கர்நாடகா
September 27 , 2021
1327 days
570
- கர்நாடகச் சட்டப் பேரவையானது 1963 ஆம் ஆண்டு கர்நாடக காவல் சட்டத்தைத் திருத்தவதற்கான ஒரு மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
- இணையதள விளையாட்டுகளைத் தடை செய்யவும் இணையதளச் சூதாட்டத்தைக் குறைக்கவும் இந்தச் சட்டம் முயல்கிறது.
- எனினும் திறன் சார்ந்த இணையதள விளையாட்டுகளுக்கு இந்த சட்டம் பொருந்தாது.
- மேலும் இது வாய்ப்பு சார்ந்த இணைய விளையாட்டுகளை மட்டுமே தடை செய்கிறது.
Post Views:
570