இணையவழி முதல் தகவல் அறிக்கை முறை
July 26 , 2022
1033 days
514
- குஜராத் மாநில அரசானது கைபேசி அல்லது இரு சக்கர வாகனத் திருட்டு போன்ற குற்றங்களுக்கு இணையவழி ரீதியில் முதல் தகவல் அறிக்கை வழங்கும் சேவையை வழங்குகிறது.
- எண்ணிம ஆளுகையை அறிமுகப்படுத்தும் வகையில், அம்மாநிலத்தில் "இணைய வழி முதல் தகவல் அறிக்கை முறை" தொடங்கப்பட்டது.
- இணையவழி ஆளுமை முன்னெடுப்புகள் மற்றும் இணையவழி முதல் தகவல் அறிக்கை முறை ஆகியவை "இ-குஜ்காப் திட்டத்தின்" ஒரு பகுதியாக தொடங்கப் பட்டு உள்ளன.
- இணைய வழி முதல் தகவல் அறிக்கை முறையானது, தற்போது இணைய தள வழி முறையில் காவல்துறை தொடர்பான16 சேவைகளை வழங்குகிறது.
- இ-குஜ்காப் திட்டம் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.
Post Views:
514