இணையவழிப் பொருள் விநியோகத்தில் உலக முதலீடு 2021
March 16 , 2022
1182 days
465
- இணையவழிப் பொருள் விநியோக நிறுவனங்களுக்கான இரண்டாவது பெரிய உலகளாவிய துணிகர மூலதன முதலீட்டு மையமாக இந்தியா உள்ளது.
- லண்டன் & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தின் டீல் ரூம் இணை முதலீட்டுத் தரவுப் பகுப்பாய்வின் படி இது கூறப்பட்டுள்ளது.
- 2021 ஆம் ஆண்டில் உலக அளவில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது.
- இந்தியாவினுள் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.

Post Views:
465