TNPSC Thervupettagam

இணையவெளிக் குற்ற விசாரணை மற்றும் புலனாய்வு உச்சி மாநாடு 2022

September 17 , 2022 1030 days 411 0
  • 4வது இணையவெளிக் குற்ற விசாரணை மற்றும் புலனாய்வு உச்சி மாநாடு (2022) ஆனது மத்தியப் பிரதேசக் காவல்துறையால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • இது இணையவெளிக் குற்றங்களைத் திறம்பட தடுக்கும் வகையில் காவல் துணை ஆய்வாளர்கள் மற்றும் மூத்த விசாரணை அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்