இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் உட்பிரிவுகள் - கருத்தாய்வு
December 30 , 2018 2549 days 770 0
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் மத்தியப் பட்டியலில் உள்ள உட்பிரிவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையமானது சாதி வாரியான மக்கள் தொகையைக் கணக்கிடுவதற்காக நாடு முழுவதும் கருத்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளது.
இதர பிற்படுத்த வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சமமான பங்களிப்பிற்கான அளவுருக்கள் குறித்து பரிந்துரைப்பதற்காக நீதிபதி G. ரோகிணி தலைமையில் 5 நபர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.