TNPSC Thervupettagam

இதுவரை கண்டறியப்படாத மிகப் பழமையான தோல் படிமம்

April 1 , 2024 46 days 153 0
  • குறைந்தது சுமார் 286 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு படிமமாக்கப்பட்ட முதலையின் தோலினை ஒத்த வகையிலான தோலை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • பேலியோசோயிக் கால நில வாழ் விலங்குகளின் தோல் படிமமாக்கப்பட்ட நிகழ்வு மிக மிக அரிதாகும்.
  • ஓக்லஹோமாவில் உள்ள ஒரு சுண்ணாம்புக்கல் குகையில் இந்த ஊர்வன இனத்தின் படிமமாக்கப்பட்ட தோல் பகுதி கண்டறியப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்