இத்தாலியின் முதல் பெண் பிரதமர்
October 5 , 2022
992 days
519
- இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி பதவியேற்க உள்ளார்.
- 21 வயதில், அவர் தான் பங்கு பெற்ற முதல் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார்.
- 31 வயதில் இத்தாலியின் இளம் அமைச்சராகவும் இவர் விளங்கினார்.

Post Views:
519