TNPSC Thervupettagam

இந்த நூற்றாண்டின் வறட்சியான வசந்த காலம் - ஐக்கியப் பேரரசு

May 25 , 2025 20 days 68 0
  • பிரிட்டன் வானிலை ஆய்வு அலுவலகமானது, தற்போதைய வசந்த காலத்தினை ஒரு நூற்றாண்டின் 'வறட்சியான' பருவம் என்று அறிவித்துள்ளது.
  • இந்த வசந்த காலத்தில், வழக்கமாகப் பெய்யும் 229 மில்லி மீட்டர் மழைப்பொழிவுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டில் 80 மில்லி மீட்டர் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.
  • இது 100 ஆண்டுகளுக்கும் மேலான வறட்சியான வசந்த காலத்தினைக் குறிக்கிறது.
  • ஐக்கியப் பேரரசு ஆனது கடைசியாக 2022 ஆம் ஆண்டு கோடை காலத்தில் அதிகாரப் பூர்வ வறட்சி காலத்தினை எதிர்கொண்டது.
  • 2022 ஆம் ஆண்டு வசந்த காலத்தின் எதிர்பார்க்கப்பட்ட மழைப்பொழிவில் சுமார் 78 சதவீத மழைப்பொழிவு பதிவானது என்ற ஒரு நிலையில் இந்த ஆண்டு இது வரையில் வெறும் 35 சதவீதம் மழைப்பொழிவு மட்டுமே பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்