TNPSC Thervupettagam

இந்தி இதழியல் தினம் 2026 - மே 30

June 3 , 2026 3 days 39 0
  • இந்தியாவில் இந்தி இதழியலின் தொடக்கத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் மே 30 அன்று இந்தி இதழியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1826 ஆம் ஆண்டு மே 30 அன்று, இந்தியாவின் முதல் இந்தி நாளிதழான உடான்ட் மார்தாண்ட் ஆனது, பண்டிட் ஜுகல் கிஷோர் சுக்லாவால் கொல்கத்தாவிலிருந்து (அப்போதைய கல்கத்தா) தொடங்கப்பட்டது.
  • பொது விழிப்புணர்வை மேம்படுத்துதல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் மற்றும் இந்திய மொழிகளில் தகவல்களை அணுகுவதை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் இந்தி இதழியலின் பங்களிப்பை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டு இந்தியாவில் இந்தி இதழியலின் 200-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்