இது இந்தி மொழியின் முக்கியத்துவத்தையும் பயனையும் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதியன்று, அரசியலமைப்பு சபையானது தேவ நாகரி எழுத்து வடிவங்களுடன் கூடிய இந்தி மொழியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக் கொண்டது.
இந்த நாள் 1953 ஆம் ஆண்டு முதல் அதிகாரப் பூர்வமாகக் கொண்டாடத் தொடங்கியது.
முதல் உலக இந்தி மாநாடு 1975 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று நாக்பூரில் நடைபெற்றது.