இந்தி மொழியில் இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான பாடப் புத்தகங்கள்
October 20 , 2022
1032 days
409
- இளங்கலை மருத்துவம் மற்றும் அறிவியல் கல்விப் படிப்பிற்கான இந்தி மொழிப் பாடப் புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் போபால் நகரில் வெளியிட்டார்.
- இதன் மூலம் இந்தி மொழியில் இளங்கலை மருத்துவம் மற்றும் அறிவியல் கல்விப் படிப்பை தொடங்கிய முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் மாறியுள்ளது.
- முதற்கட்டமாக இந்தி மொழியில் பயிற்றுவிக்கப் படுவதற்கு உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய மூன்று பாடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Post Views:
409