TNPSC Thervupettagam

இந்திய அக்சய உர்ஜா தினம் 2025 - ஆகஸ்ட் 20

August 24 , 2025 10 days 41 0
  • இந்தியாவின் இளம் பிரதமரான முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் பிறந்த நாளை இந்த நாள் நினைவுகூர்கிறது.
  • இது முதன்முதலில் 2004 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
  • இந்த நாள் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தினால் (MNRE) நிறுவப்பட்டது.
  • இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முக்கியத்துவம் மற்றும் ஏற்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
  • ஆகஸ்ட் 20 ஆம் தேதியானது இராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் சாத்பவன திவாஸ் அல்லது "நல்லிணக்க நாள்" என்றும் அனுசரிக்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்