தெற்கு சூடான் நாட்டிற்கான ஐக்கிய நாடுகள் அமைதித் திட்டப் பணியில் பணியாற்றும் 800க்கும் மேற்பட்ட இந்திய அமைதிகாப்புப் படையினருக்கு மதிப்பு மிக்க ஐ.நா. பதக்கமானது வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டது.
இந்திய அமைதிகாப்புப் படையினர் தங்களது சேவைப் பணியை முடித்து நிறைவு செய்ததற்காக வேண்டி இந்தப் பதத்கமானது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.