TNPSC Thervupettagam

இந்திய அரிசி மாநாடு 2023

February 17 , 2023 935 days 645 0
  • 2வது இந்திய அரிசி மாநாடானது, சமீபத்தில் ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்த மாநாட்டின் கருத்துரு, "நெல் ஆராய்ச்சியை மாற்றி அமைத்தல்" என்பதாகும்.
  • உலகளாவிய உணவு நெருக்கடி மற்றும் நெல் பயிர்களின் உற்பத்தி மற்றும் விளைச்சலை அதிகரிக்க உதவும் சமீபத்திய அறிவியல் முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படும்.

Saraswathi February 23, 2023

We will required many information

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்