TNPSC Thervupettagam

இந்திய அளவுத் திட்டம்

February 10 , 2019 2274 days 715 0
  • மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி “இந்திய அளவுத்” திட்டத்தை மும்பையில் தொடங்கி வைத்தார்.
  • பல மேற்கத்திய நாடுகளில் இருக்கும் அளவுகளைப் போன்று, தயார் நிலையில் உடுத்தும் ஆடைகளை உருவாக்கும் இந்திய ஜவுளித் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய இந்திய தரத்தின் அடிப்படையிலான சரிவிகித ஆடைகளின் அளவை ஏற்படுத்தித் தருவதற்கு இது எண்ணுகின்றது.
  • இத்திட்டமானது இந்திய ஆடைத் தயாரிப்பு மன்றத்துடன் இணைந்து (CMAI - Clothing Manufacturers Association of India) அவருடைய அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்படுகிறது.
  • மேலும் இது இந்தியாவின் ஆடை நுகர்விற்கான ஆய்வைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்